பெண்கள் வன்கொடுமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் மகளிர் அணியினர் மற்றும் கட்சியினர், பெண்களை கவர்ச்சிப் பொருளாகப் பார்க்காதீர்கள், பெண்களுக்கு மதிப்பு கொடுங்கள் போன்ற வாசகங்களை முழக்கங்களாக எழுப்பி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி