புதுகை: ஓலைச்சுவடிகளை தொல்லியல் துறையினர் டிஜிட்டல் மயமாக்கும் பணி

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நற்சாந்துபட்டி மற்றும் திருமயம் பகுதிகளைச் சேர்ந்த மக்களிடம் உள்ள சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகளை மாநிலத் தொல்லியல் துறையினர் டிஜிட்டல் மயமாக்கும் பணியைத் தொடங்கியுள்ளனர். பழமையான சுவடிகளைப் பாதுகாக்க, தொழில்நுட்ப வல்லுநர்கள் எலுமிச்சைப் புல் எண்ணெய்யைப் பூசி, டிஜிட்டல் புகைப்படம் எடுத்து இணையத்தில் பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி