திருவரங்குளம்: மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

புதுகை, ஆலங்குடி, திருவரங்குளம் கிட்டங்காடைச் சேர்ந்த தர்மராஜ் (55) என்பவர் திருவரங்குளம் சிவன் கோயில் பின்புறம் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குடி மதுவிலக்கு காவல்துறையினர் தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி