கணவன் விஷம் அருந்தி தற்கொலை!

புதுக்கோட்டை மாவட்டம் கைக்குறிச்சியைச் சேர்ந்த 60 வயதான சுப்ரமணியன், தனது மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக நேற்று தனது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகள் வல்லத்ராக்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு திருமணமாகி 30 வருடங்கள் ஆகின்றன, மேலும் ஒரு மகளும் உள்ளார்.

தொடர்புடைய செய்தி