ஆலங்குடி திருவள்ளுவர் சாலை பகுதியில் உள்ள மின்மாற்றியில் உயர் மின்னழுத்த கம்பி காரணமாக திடீரென புகை வந்ததால் மின்சாரம் தடைபட்டது. வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக செயல்பட்டு மின்கம்பியை சரிசெய்து மின்சாரத்தை மீட்டனர்.