புதுச்சேரி பாஜக பொறுப்பாளர் வருகை: நமச்சிவாயம் வரவேற்பு

புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்த பாஜக பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானாவை மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு ஏற்பாடுகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி