காரைக்கால் மாவட்ட புதிய ஆட்சியராகப் பொறுப்பேற்ற ரவி பிரகாஷ் அவர்களை, புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் நேரில் சந்தித்து வாழ்த்தினார். காரைக்கால் மாவட்ட வளர்ச்சி மற்றும் மக்களின் நலனுக்கான பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது பல்வேறு ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டன.