புரோ கபடி: தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் 12-வது புரோ கபடி லீக் தொடரில், ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 30-29 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் யு மும்பா அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்தி