புரோ கபடி: டெல்லி - புனேரி பால்டன் போட்டி டிராவில் முடிந்தது

புதுடெல்லியில் நடைபெற்ற புரோ கபடி லீக் தொடரின் லீக் ஆட்டம் ஒன்றில், தபாங் டெல்லி மற்றும் புனேரி பால்டன் அணிகள் மோதின. பெரும் பரபரப்புடன் நடந்த இந்தப் போட்டி, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 38-38 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலையில் (டிரா) முடிவடைந்தது. இதையடுத்து, டை பிரேக்கர் முறை பின்பற்றப்பட்டது. அதில், புனேரி பால்டன் அணி 6-5 என்ற புள்ளிகள் கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி, பரபரப்பான வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி