முன்பு ஓட்டலில் வேலை.. இப்போது ரூ. 60 கோடி சம்பளம்

கடந்த 1967-ல் டெல்லியில் பிறந்த அக்‌ஷய் குமார், நடிகராவதற்கு முன் பாங்காக்கில் ஓட்டலில் பணிபுரிந்தார். 1991-ல் 'சவுகந்த்' படம் மூலம் அறிமுகமாகி, தற்போது பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், ஒரு படத்திற்கு ரூ. 60 கோடிக்கு மேல் சம்பளம் பெறுவதாகக் கூறப்படுகிறது. ரஜினியின் '2.0' படத்தில் வில்லனாக நடித்த இவர், தற்போது 'பூத் பங்களா', 'ஹெவன்' படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி