பிரபல மராத்தி நடிகை தயா டோங்கரே காலமானார்

புகழ்பெற்ற மராத்தி திரைப்பட மற்றும் நாடக நடிகை தயா டோங்கரே (85) உடல்நலக் குறைவால் காலமானார். பல ஆண்டுகளாக நீடித்த அவரது கலை பயணத்தில், நாடகம், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் மறக்க முடியாத வேடங்களில் நடித்து, விமர்சகர்களின் பாராட்டுகளையும், விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி