PM கிசான்.. இந்த மாதம் ரூ.2000 கிடைக்க வாய்ப்பு

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 21வது தவணையான ரூ.2000, அக்டோபரில் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது நவம்பர் மாதம் வங்கியில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வ தேதியை அறிவிக்கவில்லை. இதற்கிடையில், தகுதியான பயனாளிகள் தங்கள் விவரங்களைச் சரிபார்த்து, e-KYC தோல்வி, தவறான வங்கி விவரங்கள், ஆதார் பொருத்தமின்மை அல்லது மொபைல் எண் பிழைகள் போன்ற பிரச்னைகளை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி