பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 21 பயனாளிகளுக்கு ரூ. 1.25 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 365 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

தொடர்புடைய செய்தி