கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

பெரம்பலூர் மாவட்டம், அழகிரி பாளையம் ஊராட்சி கிராம பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் என்றும், வீட்டு வரி செலுத்தினால் மட்டுமே வேலை என்ற கட்டாய முறையை நீக்க வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் கோரியுள்ளனர். இந்த கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி