இஸ்ரேல்-காசா போர்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 65,000-ஐ தாண்டியது

கடந்த அக்டோபர் 2023 முதல் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே நடந்து வரும் போர் இரண்டு ஆண்டுகளை நெருங்குகிறது. இந்த போரில் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 65,000-ஐ தாண்டியுள்ளது. ஐ.நா. சபை, காசா மக்களை வெளியேற்றும் இஸ்ரேலின் முயற்சியை இனப்படுகொலை என கடுமையாக கண்டித்துள்ளது. இந்த போர் சூழலில், பல நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து வருகின்றன. இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி