தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.03) தருமபுரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "SIR-ல் கூட எடப்பாடி பழனிசாமி இரட்டை வேடத்தை காட்டி இருக்கிறார். பாஜகவுக்கு பயந்து தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பயப்படுகிறார். பாஜகவின் பாதம் தாங்கி என்பதை எடப்பாடி பழனிசாமி நொடிக்கு ஒரு முறை நிரூபிக்கிறார்" என ஈபிஎஸ்-ஐ விமர்சித்து பேசினார்.