பவர்பிளேயில் மெய்டன் ஓவர்.. இந்தியாவை திணறடித்த ஓமன் பௌலர்

ஆசிய கோப்பை: டி20 போட்டியில் பவர்பிளேவில் இந்திய அணிக்கு எதிராக மெய்டன் ஓவர் வீசிய முதல் Associate Bowler என்ற சாதனையை படைத்தார் ஓமன் அணியின் பஷல் ஷா. ஓமன் அணிக்கெதிரான லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் ஓவரில், 6 ரன்கள் அடித்தது. 2வது ஓவரை ஷா பைசல் வீசினார். இந்த ஓவரின் முதல் 2 பந்தில் சுப்மன் கில் ரன் அடிக்கவில்லை. 3வது பந்தில் க்ளீன் போல்டானார். அதன்பின் களமிறங்கிய சஞ்சு சாம்சன் அடுத்த 3 பந்தில் ரன் ஏதும் அடிக்கவில்லை.

தொடர்புடைய செய்தி