ஒலிம்பிக் லெஜெண்ட்: சார்லஸ் கோஸ்ட் 101 வயதில் காலமானார்

ஒலிம்பிக் சாம்பியன் பட்டம் வென்றவர்களில் அதிக வயதானவர் என்ற சாதனையைப் படைத்த பிரான்ஸின் சார்லஸ் கோஸ்ட் (101) காலமானார். இவர் 1948 ஒலிம்பிக்கில் டிராக் சைக்கிளிங் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் ஜோதியை ஏந்தி சென்று பெருமை சேர்த்துள்ளார். இந்த லெஜெண்டின் மறைவுச் செய்தி, பிரான்ஸ் நாட்டையே துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி