எல்லா சினிமாக்காரனும் முட்டாள் கிடையாது

"எதெற்கெடுத்தாலும் என்னை சினிமாக்காரன் என்று கூறுகின்றனர். நான் ஒன்று சொல்கிறேன், அம்பேத்காரை தோற்கடித்ததும், காமராஜரை, நல்லகண்ணுவை தோற்கடித்ததும் சினிமாக்காரன் இல்லை. ஒரு அரசியல்வாதி. பல நல்ல மனிதர்களை தோற்கடித்தது அரசியல்வாதிதான். அதனால் எல்லா அரசியல்வாதியும் அறிவாளி கிடையாது. எல்லா சினிமாக்காரனும் முட்டாள் கிடையாது" என பேசி தனது தவெக மாநாட்டு உரையை முடிந்தார் விஜய்.

நன்றி: புதிய தலைமுறை

தொடர்புடைய செய்தி