மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்க புதிய தொடர்: ஐசிசி அறிவிப்பு

உலகம் முழுவதும் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் விதமாக, ஐசிசி ஒரு புதிய தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கு 'மகளிர் எமர்ஜிங் நேஷனல் டிராபி' என பெயரிடப்பட்டுள்ளது. இத்தொடரில் தாய்லாந்து, நெதர்லாந்து, பப்புவா நியூ கினியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஸ்காட்லாந்து, நமிபியா, தான்சானியா மற்றும் உகாண்டா ஆகிய 8 அணிகள் பங்கேற்க இருக்கின்றன.

தொடர்புடைய செய்தி