ரூ. 18.88 லட்சத்தில் புது டுகாட்டி பைக் அறிமுகம்..!

டுகாட்டி இந்தியா தனது புதிய 2025 மல்டிஸ்ட்ராடா V2 சீரிஸை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய 890cc V2 டுவின் சிலிண்டர் என்ஜினுடன் வரும் இந்த மாடல், 114bhp பவர் மற்றும் 92Nm டார்க் வழங்குகிறது. எடை முந்தையதை விட 18 கிலோ குறைந்து, V2 (₹18.88 லட்சம்) மற்றும் V2 S (₹20.99–₹21.29 லட்சம்) என இரண்டு வகைகளில் கிடைக்கிறது. E20 எரிபொருள் தரநிலைக்கு இணங்கும் இந்த பைக், ஸ்போர்ட்டி மற்றும் ஆல்-ரோடு பயணத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி