திருச்செங்கோட்டில் நாளை நவ. 4 மின் நிறுத்தம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு துணை மின் நிலையத்தில் நாளை (நவம்பர் 4) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதனால் திருச்செங்கோடு நகரம், கருவேப்பம்பட்டி, நாராயணம்பாளையம், அம்மாபாளையம், சீனிவாசம்பாளையம், தேவனாங்குறிச்சி, கீழேரிப்பட்டி, சிறுமொளசி, அணிமூர், ஆண்டிபாளையம், தோக்கவாடி, வரகூராம்பட்டி, செங்கோடம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி