அதிமுகவினர் திமுகவில் இணைவு: திருச்செங்கோட்டில் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில், அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் வட்டூர் தங்கவேல் தலைமையில் பலர், மாற்று கட்சியினர் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மூர்த்தி முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி