கொல்லிமலை கபடி போட்டி: ரஞ்சித் குமார் பலி

எருமைப்பட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார், நண்பர்களுடன் கொல்லிமலை செங்கரை பகுதிக்கு கபடி போட்டி பார்க்க இருசக்கர வாகனத்தில் சென்றார். போட்டி முடிந்து அதிகாலையில் ஊருக்கு திரும்பும்போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கியதில் ரஞ்சித் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி