பிள்ளாநல்லூர் குரு ஈஸ்வரர் கோவிலில் சனிபிரதோஷ பூஜை

நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூரில் உள்ள அருள்மிகு ஶ்ரீ குரு ஈஸ்வரர் திருக்கோவிலில், இன்று (நவ. 3) பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், நந்திக்குச் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த வழிபாட்டில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி