பிள்ளாநல்லூர் பத்ரகாளியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

நாமக்கல் மாவட்டம் பிள்ளாநல்லூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் இன்று திங்கட்கிழமை காலை சுமார் 7 மணியளவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுவாமிக்கு பல்வேறு வாசனை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு, பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி