குமாரபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு சுகாதாரமற்ற உணவு வழங்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணம் கோரியும், கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.