எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவோம் என்ற நயினார் நாகேந்திரனின் விருப்பம் நிறைவேறாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை அரக்கோணத்தில் இன்று (அக்., 17) செய்தியாளர்களிடம் பேசிய அவர், நண்பர் நயினார் நாகேந்திரன் பாவம். இபிஎஸ்-ஐ முதலமைச்சர் ஆக்குவோம் என்ற அவரது விருப்பம் நிறைவேறாது என்று தெரிவித்தார்.