மயிலாடுதுறை: 20 பேர் குண்டர் சட்டத்தில் கைது

மயிலாடுதுறையில் நடப்பாண்டில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த ஒன்பது நபர்கள், திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட மூன்று நபர்கள், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட ஏழு நபர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட ஒருவர் என மொத்தம் 20 பேர் மீது தடுப்பு காவல் சட்டத்திற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி