நாகையில் காய்கறி விலை நிலவரம்

நாகை நீலா தெற்கு வீதியில் இன்று (ஆகஸ்ட் 17) விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளின் விலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உருளைக்கிழங்கு ரூ.50, சின்ன வெங்காயம் ரூ.45, தக்காளி ரூ.40, பீன்ஸ் ரூ.80, கேரட் ரூ.80, மாங்காய் ரூ.70, பீட்ரூட் ரூ.80, வெண்டைக்காய் ரூ.40, சுரைக்காய் ரூ.30, பச்சை மிளகாய் ரூ.70, கத்திரிக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ.40, கருணைக்கிழங்கு ரூ.100, அவரைக்காய் ரூ.60, பல்லாரி ரூ.30 என பல்வேறு காய்கறிகள் விற்பனையாகின்றன.

தொடர்புடைய செய்தி