அதிகாலை முதலே மீன் வாங்க குவிந்த மீன் பிரியர்கள்

தீபாவளிக்கு பிறகு வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை புயல் கரையை கடந்த நிலையில், மீனவர்கள் மீண்டும் கடலுக்குச் சென்றனர். இன்று காலை கரை திரும்பிய மீனவர்களிடம் மீன் வாங்க, நாகை துறைமுகத்தில் மீன் பிரியர்கள் குவிந்தனர். அங்கு மீன், இறால், நண்டு, கணவாய் போன்ற பல்வேறு வகையான மீன்கள் ஏலம் விடப்பட்டன.

தொடர்புடைய செய்தி