நாகையில் சிசிடிவி பழுதுநீக்கும் இலவச பயிற்சி

நாகை மாவட்டம் நாகை புதிய கடற்கரைச் சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி மையத்தில், சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுதுநீக்குதல் தொடர்பாக 13 நாள்கள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த இலவசப் பயிற்சி செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேலாம் எனப் பயிற்சி மைய இயக்குநர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி