பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். மழைநீர் தேங்காதவாறு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். அக்டோபரில் இருந்து டிசம்பர் வரையில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் இருக்கும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இம்முறை மழையின் தாக்கம் இயல்பை விட அதிகம் இருக்கும் என கணித்துள்ளது.

தொடர்புடைய செய்தி