ஆயுதங்களை ஒப்படைக்க மாவோயிஸ்டுகள் தயார்: அமித்ஷாவுக்கு கடிதம்

"ஆபரேஷன் ககர்" நடவடிக்கை மற்றும் என்கவுன்ட்டர்களை உடனடியாக நிறுத்தினால், நிபந்தனைகளுடன் ஆயுதங்களை ஒப்படைக்க தயார் என்று மாவோயிஸ்ட் இயக்கம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளது. 2026 மார்ச்சுக்குள் மாவோயிஸ்டுகளை முற்றிலும் ஒழிப்பதாக அமித்ஷா காலக்கெடு நிர்ணயித்த நிலையில், இந்த அறிவிப்பு பாதுகாப்பு படைகளுக்கு ஒரு பெரும் வெற்றியாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி