மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையில் பிரம்மாண்ட பேரணி

இந்திய தேர்தல் ஆணையம் இன்று (நவ.4) முதல் செயல்படுத்தி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த திட்டத்திற்கு இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் இத்திட்டத்தை கண்டித்து பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது. இதில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏ), நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்பி) உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

நன்றி:ANI

தொடர்புடைய செய்தி