எதிர்பார்ப்பை எகிறவைக்கும் மஹிந்திரா தார் பேஸ்லிப்ட் கார்

மஹிந்திரா தார் பேஸ்லிப்ட் கார் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகமாகவுள்ளது. வெளிப்புறத்தில் அதன் கரடுமுரடான அம்சங்களை தக்கவைத்துக் கொண்டு , உப்புறத்தில் பிரீமியம் காருக்கு உண்டான பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது. இது பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள் வகைகளில் கிடைக்கிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.12 லட்சத்தில் ஆரம்பமாகிறது. இதன் பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி