மதுரை: நாளை மின்வெட்டு.. வெளியான அறிவிப்பு

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன்கிழமை, நவம்பர் 5) காலை 9 மணி முதல் 5 மணிவரை பொய்கைகரைபட்டி, நாயக்கன்பட்டி, அழகர்கோவில், கெமிக்கல்ஸ், கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, பூண்டி, துாயநெறி, மாத்துார், வெள்ளியங்குன்றம், புதுார், கடவூர், தொண்டமான்பட்டி, மஞ்சம்பட்டி, சத்திரப்பட்டி, ஆமாந்துார்பட்டி, தொப்பலாம்பட்டி, கொடிமங்கலம், கருவனுார், தேத்தாம்பட்டி, மந்திகுளம் மற்றும் அச்சம்பத்து ஆகிய சுற்றுப்புறங்களில் மின்சாரம் தடைபடும். இந்த மின்வெட்டு பராமரிப்பு பணிகளுக்காக மேற்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்தி