மதுரை: நகை தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை.

மதுரை அருகே அச்சம்பத்து டி. புதுக்குடி அழகுப் பிள்ளை நகரைச் சேர்ந்த 54 வயதான கணேசன், தங்க நகை செய்யும் தொழில் செய்து வந்தார். சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் அவர், நேற்று (நவ. 2) வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி