மதுரை: பொதுமக்களுடன் இணைந்து கவுன்சிலர் தர்ணா

மதுரை மாநகராட்சி 86ஆவது வார்டு பகுதியில் தெருக்களில் குப்பைகளை முறையாக அகற்றாததை கண்டித்து, வார்டு பாஜக கவுன்சிலர் பூமாதேவி, தனது வார்டு மக்களுடன் மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் குப்பைகளை கொட்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி