உயிர்காத்த உறுப்பு தானம்: மதுரை இளைஞருக்கு அரசு மரியாதை

மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் (22) ஆகஸ்ட் 14 அன்று விபத்தில் சிக்கி, மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது குடும்பத்தினர் ஒப்புதலுடன் ஆகஸ்ட் 17 அன்று உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. இதன் மூலம் 5 நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைத்தது. மணிகண்டனின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி