திருமங்கலம்: இளம் பெண் மாயம். தாய் புகார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மைக்குடியைச் சேர்ந்த 22 வயது மணியக்காள் என்பவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாயார் பரமேஸ்வரி நேற்று (நவ. 3) திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி