மதுரை வடக்கு மாவட்டம் மேலூர் சட்டமன்ற தொகுதி சார்பாக, கேசம்பட்டி மற்றும் சாணிபட்டி கிராமங்களில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திமுக முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர்.