மதுரையில் இன்று (ஆகஸ்ட் 21) மாலை நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாட்டிற்கான பணிகளை ஆய்வு செய்ய, அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பைக்கில் சென்றார். அவருக்கு வழியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.