மதுரை: 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே கொலை வழக்கில் 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த கணேச மூர்த்தி (32) என்பவரை திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் மதுரையில் கைது செய்தனர். நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட கணேசமூர்த்தி நேற்று (நவ.2) பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி