மதுரை ஆவின் நிறுவனத்தில் ஜப்தி நடவடிக்கை

மதுரை ஆவின் பால் பண்ணையில் நீதிமன்றம் நிரந்தர சம்பள பாக்கியை வழங்க உத்தரவிட்டும், ஆவின் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடியானது. இந்நிலையில்,தொழிலாளர்களுக்கு சுமார் 1.25 கோடி ரூபாய் பணப்பலன் வழங்க உத்தரவிட்டும் நிறைவேற்றாததால், மதுரை தொழிலாளர் நீதிமன்றம் ஆவின் பால்பண்ணை அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதற்காக நீதிமன்ற பணியாளர்கள் வந்தபோது, பொதுமேலாளர் ஒத்துழைக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி