அக்கா கணவருடன் காதல்.. குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம்

பீகார்: ராகுல் - நீலம் தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. உடல் நலக்குறைவால் நீலம் உயிரிழந்தார். இதையடுத்து நீலம் குழந்தையை கவனித்து கொள்ளும் பொறுப்பை அவர் தங்கை தனு ஏற்றார். இதற்காக அக்கா கணவர் வீட்டில் தங்கியிருந்த போது ராகுலுடன், தனுவுக்கு காதல் ஏற்பட்டது. இதற்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் காதலில் இருவரும் உறுதியாக இருந்ததால் எதிர்ப்பை கைவிட்டனர். தொடர்ந்து  ராகுல் - தனு திருமணம் நடந்தது.

தொடர்புடைய செய்தி