வங்கி கணக்கில் KYC அப்டேட்: செப். 30 கடைசி நாள்!

வரும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வங்கி கணக்கில் KYC அப்டேட் செய்வது அவசியமாகும். இதற்காக, வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, 'KYC அப்டேட்' என்பதை கிளிக் செய்து, 'வங்கி விவரங்களைப் புதுப்பி' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஆதார், பான் மற்றும் முகவரிச் சான்றுகளான ரேஷன் கார்டு, மின்சாரக் கட்டணம் போன்றவற்றை டிஜிட்டல் வடிவத்தில் பதிவேற்றி சமர்ப்பிக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி