கிருஷ்ணகிரி: அனுமதிச்சீட்டு இன்றி M-sand கடத்திய வாகனம் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியதலைவர் அவர்களின் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கொளதாசபுரம் தரப்பு, கொளதாசபுரம் கூட்டரோடு அருகில் கனிமம் கடத்தல் தொடர்பாக ஓசூர் வட்டாட்சியர் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டபோது KA-51-D-1652 என்ற எண் கொண்ட டிப்பர் லாரியில் உரிய அனுமதிச்சீட்டு இன்றி M-sand கொண்டு செல்லப்பட்ட மேற்படி வாகனம் கனிமத்துடன் கைப்பற்றப்பட்டு பாகலூர் காவல் நிலையத்தில் ஓசூர் வட்டாட்சியர் சின்னசாமி மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மூலம் ஒப்படைக்கப்பட்டது

தொடர்புடைய செய்தி