இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) முனிராஜ், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மகேந்திரன், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போட்டியில் கடந்த ஆக. 28-ஆம் தேதி குறுவள அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற 750-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். இதில் குழு நடனம் பாட்டு, பல்வேறு இசை கருவிகளை இசைத்தால் என் ஐம்பது வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்