ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பீம்ராய் (31) இவர் சூளகிரி அருகே உள்ள பிள்ளைகொத்தூர் என்ற இடத்தில் உள்ள கிரஷரில் தங்கி வேலை செய்து வந்தார். இவர் கடந்த 28-ஆம் தேதி அன்று இரவு குடும்ப பிரச்சினை காரணமாக கிரஷரில் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக புகாரின் பேரில் சூளகிரி போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.